200 பேருடன் லண்டனிலிருந்து புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு… பயணிகளின் நிலை என்ன?

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானத்தில் திடீரென்று விமானம் முழுவதிலும் புகை மூண்டதால், உள்ளே இருந்த பயணிகள் சிலர் பயத்தில் கதறி அழுதுள்ளனர். நேற்று பிற்பகல் பிரித்தானியா தலைநகர் லண்டனிலிருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான BA422 விமானம் தரையிரங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு, இன்ஜினில் திடீரென்று தீ ஏற்பட்டதால், இதன் காரணமாக விமானம் முழுவதிலும் புகை மூண்டது. இதனால் உடனடியாக விமானம் ஸ்பெயினின் Valencia விமானநிலையத்தில் அவசர, அவசரமாக தரையிரக்கப்பட்டது. .@British_Airways terrifying … Continue reading 200 பேருடன் லண்டனிலிருந்து புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு… பயணிகளின் நிலை என்ன?